விவசாயிகள் நண்பன் திமுக
ANTONY PARIMALAM Friday, 18 December 2020 விவசாயிகள் நண்பன் திமுக #விவசாயிகள்_நண்பன்_திமுக 1) விவசாயிகள் வாங்கிய 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு – 22 ,40, 739 விவசாயக் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. வங்கிகளில் விவசாயிகளின் நகைக்கடன்களும் தள்ளுபடி #விவசாயிகள்_நண்பன்_திமுக 2) விவசாயி பயிர்க் கடன் வட்டி 2005-2006-ல் 9 சதவீதம் .அதை 2006-2007 ல் கழக அரசு 7% எனக் குறைத்தது 6,31,283 பேருக்கு 1250 கோடியே 62 லட்ச ரூபாய் கடன் 2007-2008-ல் 5 சதவீதமாகக் குறைத்து, 6,48,397 பேருக்கு … Continue reading விவசாயிகள் நண்பன் திமுக